சனி, 15 அக்டோபர், 2016

இந்து மக்கள் கட்சி அர்சூன்சம்பத்க்கு கண்டனம்

அர்சூன் சம்பத் அவர்களே இந்து மக்கள் கட்சி பெயரை இடதுசாரி மக்கள் கட்சி என மாற்றிவிடவும்.இந்து மக்கள் கட்சி பெயரை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு இனிமேல் தார்மீக உரிமை இல்லை. பெரியார் சிலையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கதேவர் சிலையை வைப்பேன் என்று கூறிவுள்ள முட்டாள் அர்சூன்சம்பத்தே முத்துராமலிங்கதேவர் ஒரு தீவிர இடதுசாரி தலைவர் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? உன்னை மாதிரி அரைவேக்காடு எல்லாம் இந்துத்துவா பேசினால் எப்படி உருப்படும். தீவிர இடது சாரி கொள்கை உடைய முத்துராமலிங்கதேவரை நீ இந்துத்துவா தலைவராக பாவிக்க நினைப்பது எப்படி? முட்டாளே இது குறித்து என்னிடம் நேரடி விவாதத்திற்கு வர தயாரா? வரலாறு தெரியாத உனக்கு ஏனடா இந்த போலி இந்துத்துவா முகமூடி. இந்து மக்கள் கட்சி பெயரை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. தீவிர பெருமாள் பக்தர் கம்ணியூஸ்டான இ.எம்.எஸ்.நம்பூரிதி பாட் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்படு. இடதுசாரி கொள்கைக்கும் இந்துத்துவா கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் அரை வேக்காடுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ள அடிமுட்டாள் அர்சூன்சம்பத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக