செவ்வாய், 25 அக்டோபர், 2016

நாடார் சமுதாயத்தைப் பற்றி பேசுவதென்றால் கொங்கு வெள்ளாளர்களை விட மூன்று மடங்கு,வன்னியர்களை விட 4 மடங்கு,கள்ளர் மறவரை விட 12 மடங்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக ஜ பி எஸ் அதிகாரிகள் உருவாகி சரித்திர சாதனை படைத்துள்ளோம்.

மதிப்புக்குறிய திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் பெரியார் திடலில் "இடஒதுக்கீடு இழிவல்ல உந்துதல் சக்தியே" என்ற தலைப்பில் பேசும் போது ஒரு சிலரின் வாய்மொழி சொற்க்களை வரலாறு என நம்பி பேசி உள்ளார்.

1920ம் ஆண்டில் பிரிட்டீஸ் அரசிடம் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் எங்களை நாடார் என அறிவியுங்கள் என கேட்டு 07.07.1921ம் தேதி நாங்கள் நாடார் என பிரிட்டீஸ் அரசால் அரசாணை பெற்றோம்.

*நெல்லை* *மாவட்ட* *சேர்வைகள்* *நாடார்களும்* *நாங்களும்* *ஒரே* *ஜாதி* *என* *அரசிடம்* *மனு* *கொடுத்தனர்*. *10.11.1947ம்* *தேதி* *நெல்லை* *மாவட்ட* *அகமுடையார்களை* *பிரிட்டீஸ்* *அரசு* *நாடார்* *என* *அறிவித்தது.* *இதனை* *99%நாடார்கள்*  *ஏற்று* *கொண்டனர்.*

1966ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஈழவர்கள்(நாஞ்சில்மனோகரன்,மதுரைமுத்து)ஜாதியினர் தங்களை நாடார்கள் என அறிவிக்க மனு கொடுத்தனர்.ஆனால் காங்கிரஸ் அரசு ஏனோ கண்டுக்கொள்ளவில்லை.

இப்போதும் தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் பல நாடார் அமைப்புகளும் எங்களுக்கு பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியல் தேவையில்லை 81% பொதுப்போட்டியாக அறிவியுங்கள்,பிராமனர்களுடன் போட்டி போடும் தகுதியும்,திறமையும் எங்களுக்கு உள்ளது என அரசிற்கு மனு அளித்துள்ளனர்.

தேவேந்திரகுலவேளாளர்கள் தங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கேட்பது அவர்களின் உரிமை.அதனை முறைப்படி பரிசீலிப்பது அரசின் கடமை.இதில் தேவை இல்லாமல் நாடார் சமுதாயம் எங்கிருந்து வந்தது.

நாடார் சமுதாயத்தைப் பற்றி பேசுவதென்றால் கொங்கு வெள்ளாளர்களை விட மூன்று மடங்கு,வன்னியர்களை விட 4 மடங்கு,கள்ளர் மறவரை விட  12 மடங்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக ஜ பி எஸ் அதிகாரிகள் உருவாகி சரித்திர சாதனை படைத்துள்ளோம்.

அனைத்து துறைகளிலும் பிராமன"சமுதாயத்தினருடன் தகுதி,திறமைகளில் போட்டியிட தயாராக உள்ளோம்.அரசு 81% பொதுப்போட்டியாக அறிவிக்கவேண்டும்.இந்த பிரச்சனையில் நாடார்களை பற்றி பேசுவதென்றால் நாடார்கள் பிற்ப்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர்,இடஒதுக்கீடு தேவையில்லை .81%பொதுப்போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள் என"இது குறித்து பேசுங்கள்.நாடார்களுக்கு இடஒதிக்கீடு இரண்டாம் பட்சமே.

ஜெய்ஸ்வால்,பண்டாரி,அலுவாலியா,குப்தா,ராய்,சென்,நம்நாட்டுகொட்டைசெட்டியார்்,(நம்"என்பதில் அர்த்தம் உள்ளது)இந்திய அளவில் வர்த்தக சமுதாயம் மேலும் வளர வேண்டும் என்பதே நாடார்களின் நோக்கம்.அதற்காக அகில இந்திய அளவில் ஜெய்ஸ்வால்,பண்டாரி,அலுவாலியா,குப்தா,ராய்,சென்,போண்றவர்களோடு இணைந்து சமுதாய பணியாற்றுகின்றோம் என்பதே தாங்களும்,தங்களை போன்றவர்களும் புரிந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக